இந்தியாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்காக இலவச தொலைபேசி அழைப்புக்களை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்த கூட்டத்தின் போதே அதன் தலைவரால் இந்த விடயம் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் இந்திய கோடீவரர்கள் பட்டியலில் முதலிடத்திலுடம்,உலக கோடீஸ்வரர்கள் பட்டியிலில் 36வது இடத்திலும் உள்ள முகேஸ் அம்பானி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் புதிய அத்தியாயம் ஒன்று முகேஸ் அம்பானியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.