மண்மேடு சரிந்து ஒருவர் பலி!

261 0

கண்டி – பேராதனை பிரதேசத்தில் நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இடத்தில் இருந்த மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் சிக்கிய மேலும் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a comment