காலியில் இருவர் ​வெட்டிக் கொலை!

275 0

காலி, போத்தல பிரதேசத்தில் 75 வயதுடைய ஆண் ஒருவர் மற்றம் அவரின் 65 வயதான சகோதரி ஆகிய இருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a comment