பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

244 0

2017ம், 2018ம் கல்வி ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான பத்திரங்களை ஏற்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2017ம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 2017ம், 2018ம் கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழக அனுமதிப் பத்திரங்களை ஏற்பதற்கான கால அவகாசம் பெப்ரவரி 2ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a comment