பாதுகாப்பு விதிகளுக்கு உட்படாத அனைத்து வாகன இறக்குமதிகளுக்கு நிதியமைச்சு தடை விதித்துள்ளது.
ஆசனப்பட்டி, பாதுகாப்பு பலூன் ஆகிய பாதுகாப்பு விதிகளுக்குட்படாத வாகனங்களின் இறக்குமதியையே எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் தடை நிதியமைச்சு தடைசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.