ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் இன்று(18) பிற்பகல் 2.00 மணிக்கு கண்டி நகரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மட்டத்திலான பிரசார நிகழ்வுகள் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்று உத்தியோகபுர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.