பிணைமுறி அறிக்கையின் 2 ஆவது கட்ட நடவடிக்கை ஆரம்பம்- சிறிசேன

242 0

பிணைமுறி மோசடி தொடர்பிலான இரண்டாம் கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எல்பிட்டியவில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

சட்ட மா அதிபர் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவை  நேற்று (17) பிறப்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி  கூறியுள்ளார்.

தான் புத்தபெருமானின் கருத்துக்களை மையமாக வைத்து பாவம் செய்வதன் விளைவுகள் பற்றி அமைச்சரவைக் கூட்டத்தின் போது தான் உபதேசம் செய்ததாகவும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment