விஷேட சுற்றிவளைப்பில் 2163 பேர் கைது!

304 0

நாடளாவிய ரீதியில் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பில் 2163 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று இரவு 10 மணியிலிருந்து இன்று அதிகாலை 2 மணி வரை குறித்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனம் ஓட்டிய 802 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment