புதிய பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் – ரணில்

253 0

மத்திய அதிவேக பாதை அமைக்கப்பட்டதன் பின்னர் புதிய பொருளாதாரமொன்று கட்டியெழுப்பப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய அதிவேக பாதையை நேற்று நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கண்டி நகரம் புதிதாக அபிவிருத்தி செய்யப்படும் எனவும் போகம்பர மற்றும் மாவத்தகம வர்த்தக வலயங்கள் நிறுவப்படும் எனவும் இதற்கிணைவாக கடவத்தை நகரம் அபிவிருத்திமிக்க நகரமாக மாற்றியமைக்கப்படுமென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment