கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் பின் அறிக்கை – சபாநாயகர்

255 0

பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் பாராளுமன்ற விவாதத்தை நடத்துவது குறித்த முடிவுகள், கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் எடுக்கப்படும் என, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு எதிர்வரும் 22ம் திகதி இடம்பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Leave a comment