அரச வைத்தியபீட மாணவர்களின் பெற்றோர்கள் முன்னாள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

240 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்தியபீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.

சைட்டம் பிரச்சினை தொடர்பில் முன்னிற்குமாறு முன்னாள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் நோக்கில் அவரை சந்திக்கவுள்ளதாக அரச வைத்தியபீட மாணவர்களின் பெற்றோர் சங்கத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் வசந்த அல்விஸ் தெரிவித்துள்ளார்.

Leave a comment