வில்பத்து விவகாரத்திற்கு ரிஷாட் பதியுதீனே பொறுப்பேற்க வேண்டும் – ரஞ்சன் ராமநாயக்க

246 0

சுற்றுச் சூழலை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், வில்பத்து வனப் பகுதி சேதப்படுத்தப்பட்டமைக்கு, அமைச்சர் ரிஷாட் பதியூதினே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திவுலப்பிட்டிய பகுதிக்கு சென்றிருந்த வேளை, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Leave a comment