விஜேதாச ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைப்பு

277 0

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அவருக்கு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 6 பாதுகாவலர்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டள்ளதனால் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேண்டுகோளுக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 23 திகதி விஜேதாச ராஜபக்ஷவை புத்தசாசனம் மற்றும் நீதிமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கியிருந்தார்.

இதனையடுத்து விஜேதாச ராஜபக்ச, அரசியலமைப்புச் சபையில் இருந்து விலகிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment