கருக்கலைப்பு மாத்திரைகளுடன் இருவர் கைது.

256 0

சட்டவிரோத கருக்கலைப்பு மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவரை கட்டுநாயக்க பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இருவரிடமிருந்தும் ஆயிரத்து 260 சட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகளும் 4 ஆயிரம் போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment