அம்பாந்தோட்டை துறைமுக முதலீட்டின் இரண்டாவது கட்ட நிதியை சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுக முதலீட்டின் இரண்டாவது கட்ட நிதியான 97.3 மில்லியன் அமெரிக்க டொலரினையே சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளது.
சீன மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் வழங்கிய குறித்த நிதி தொகையானது துறைமுக அதிகார சபையிடம் கையளிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.