விமலின் கட்சியின் மற்றுமொருவர் ஜனாதிபதியுடன் இணைவு

241 0

விமல் வீரவங்ச எம்.பி. தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட நிருவாக உறுப்பினர் பி. பொன்சேகா இன்று (13) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கான தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக உழைக்கப் போவதாகவும் ஜனாதிபதியிடம் அவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a comment