இலங்கை டெஸ்ட் அணித் தலைவராக சுரங்க லக்மால்

242 0

 பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியின் உப தலைவராக இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழுவினால் சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த நியமனத்துக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷுடனான முதலாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 31ம் திகதி பங்களாதேஷின் சிட்டாகோங் நகரில் இடம்பெறவுள்ளது.

Leave a comment