புதிய கண்டுபிடிப்பிற்கு விருது பெறும் தமிழர்!

373 2

பேராசிரியர் ஜே சஞ்சயன் என்பவர், Swinbourne பல்கலைக்கழகத்தின் Sustainable Infrastructure என்ற துறைக்குப் பொறுப்பாக கடமையாற்றும் Concrete Structures குறித்த பேராசிரியர்.  அவரது தொழில்சார் கண்டுபிடிப்புகளுக்காக, Concrete Institute of Australia அண்மையில் அவருக்கு விருது வழங்கி மரியாதை செய்துள்ளது

Leave a comment