சுமார் 900 கிலோகிராமுக்கும் மேற்பட்ட கொக்கைன் போதைப் பொருளை கட்டுநாயக்கவில் வைத்து, ஜனவரி 15ம் திகதி அழிக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் இவை கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.