தமிழரசுக் கட்சியை சேர்ந்த அமைச்சர்களை ஊழல்வாதிகள் என விமர்சிப்பதற்கு, உள்ளுராட்சி மன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுபவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என, வடக்கு மாகாண உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பண்டாரிகுளம் வேட்பாளர் க.சுமந்திரனின் தேர்தல் அலுவலகத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.