கிளிநொச்சியில் விபத்து4 பேர் பலி(காணொளி)

397 0

கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாங்குளம் கொக்காவில் பகுதியில் கொழும்பில் இருந்து வந்துகொண்டிருந்த ஹயஸ் வாகனம் நிறுத்திவைக்கப்பட்ட டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவருகிறது.

குறித்த விபத்தானது நேற்று (09) இரவு 8:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

விபத்தில் படுகாயமடைந்தவர்களை பொது மக்கள் மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment