கூட்டு எதிர்க்கட்சி 5 உறுப்பினர்களின் SLFP உறுப்புரிமையை நீக்க முயற்சி – கெஹெலிய

274 0

கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஐவரின் கட்சி உறுப்புரிமையை நீக்க நடவடிக்கை எடுத்துவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புகவெல்ல தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெறமுண கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதன்மூலம், எதிர்காலத்தில் ஏனைய உறுப்பினர்களின் உறுப்புரிமையும் நீக்கப்படும் என மக்கள் மத்தியில் பிரச்சாரம் எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment