நாட்டிலுள்ள மதுபான உற்பத்தி நிலையங்கள், மதுபான விற்பனை நிலையங்களில் பெண்கள் பணிபுரிவதற்கும் மதுபானம் விற்பது தொடர்பாக இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சு தெரியவித்துள்ளது