கருணாவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

264 0

கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்தி முரளிதரனுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுத் தடையை நீக்கி இன்று கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க உத்தரவு பிறப்பித்தார்.

ஒன்பது கோடிக்கும் அதிகமான பெறுமதிவாய்ந்த பஹிவு செய்யப்படாத ஜீப் வண்டி ஒன்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

Leave a comment