பிரபல பாடகர் விக்டர் ரத்னாயக்கவின் மனைவி ஹசினி அமேன்தாவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு தங்கல்ல மஜிஸ்ட்ரேட் நீதிபதி மஹீல் விஜேவீர இன்று (09) உத்தரவிட்டுள்ளார்.
தங்க ஆபரண மோசடி தொடர்பில் தங்கல்ல பொலிஸில் அவர் சரணடைந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.