முச்சக்கர வண்டிக்கான பதிவுக் கட்டணம் குறைப்பு

355 0

முச்சக்கர வண்டியின் பதிவுக் கட்டணம் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.

இதன் காரணமாக முச்சக்கரவண்டியின் விலையிலும் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a comment