9ஆவது யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி

287 0

யாழ்ப்பாணத்தில் 9ஆவது முறையாக நடைபெறும் ‘யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி’ எதிர்வரும் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்த வர்த்தக கண்காட்சி 28ம் திகதி வரை மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.

குறித்த கண்காட்சி இலங்கை கண்காட்சி மற்றும் கருத்தரங்கு சேவையுடன் இலங்கை கைத்தொழில் மற்றும் வணிக கழக சம்மேளனம் மற்றும் யாழ்ப்பாண கைத்தொழில் வணிக சபை ஆகியவற்றின் அனுசரணையுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment