இலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ்

232 0

இலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு இலங்கை அணியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது கொழும்பில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கட்ட நிறுவனத்தால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

Leave a comment