பிணை முறி மோசடி அறிக்கை : அரசியல்வாதிகளின் தேவைக்கானதல்ல – மஹிந்த அமரவீர

228 0

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான அறிக்கை, அரசியல்வாதிகளின் தேவைக்காக முன்வைக்கப்பட்ட ஒன்றல்ல என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்பலாந்தோட்டை – மித்தெனிய பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்

Leave a comment