முழுமையான ஒத்துழைப்பு வழங்கத்தயார்-அஜித் நிவாட் கப்ரால்

282 0

கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்த 2014 ஆம் ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டா் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள ரமடா ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கருத்துத் தெரிவிக்கையிலேயே இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a comment