சிங்கபூரில் ஷீகா தொற்றிய இந்தியர்கள்

343 0

625.500.560.350.160.300.053.800.900.160.90சிங்கபூரில் சீக்கா வைரஷ் தொற்றுக்கு உள்ளான 13 இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

சீக்கா தொற்று குறித்து சிங்கபூரினால் அண்மையில் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி குறித்த 13 இந்தியர்களுக்கும் சீக்கா தொற்று இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது, நோய் தொற்றுக்குள்ளானமை தெரியவந்தது.