மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

237 0

நான்கு தசாப்தங்களின் பின்னர், நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டம் சற்று முன்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமரால் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. 

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் ஜனவரி 08ம் திகதி பொல்கொல்லயில் ஆரம்பிக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் நிறைவாக இன்று மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment