பிறந்து 3 மணித்தியால குழந்தையொன்று குப்பையிலிருந்து கண்டெடுப்பு

243 0

இரத்தினபுரி, குருவிட்ட பிரதேசத்தில் பிறந்து 3 மணித்தியாலங்களில் கைவிட்டுப் போன குழந்தையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட குழந்தை தற்பொழுது இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இக்குழந்தையின் தாய், தந்தையைத் தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குருவிட்ட பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment