பிரேசில் ஜனாதிபதி பதவி நீக்கம்

329 0

1632206351Untitled-1பிரேசிலின் ஜனாதிபதி டில்மா ரோசெஃப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிரான குற்றவியல் பத்திரிகையை ஆதரித்து, அந்த நாட்டின் செனட் சபை நிறைவேற்றியுள்ளது.

பாதீட்டை சட்டவிரோதமாக பெருப்பிப்பு செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்படி அவரது 13 ஆண்டுகால ஆட்சி நிறைவுக்கு வந்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து வருகிறார்.

இந்த நிலையில் மைக்கல்; தெமர் அந்த நாட்டின் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ள நிலையில், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வரையில் அவர் ஜனாதிபதியாக செயற்படுவார்.