மக்கள் விடுதலை முன்னணி மாகாண சபை உறுப்பினர் அசோக ரண்வலா கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஒருவரை விடுவிக்குமாறு சபுகஸ்கந்த பொலிஸ் நிலைய மேலதிக பொறுப்பதிகாரியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.