இவ் வருடத்தில் புதிய 100 சதோச விற்பனை நிலையங்கள்

267 0

இவ் வருடத்தில் நூறு சதோச விற்பனை நிலையங்களை நிறுவ எதிர்பார்த்துள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

அவற்றில் 25ஐ சூப்பர் மெகா வர்த்தக நிலையங்களாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் 400 சதோச விற்பனை நிலையங்கள் உள்ளன. இதேவேளை, நடமாடும் விற்பனை வாகனங்களை இவ் வருடத்தில் நூறாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment