நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மலேசியா சென்றுள்ளார்.
அங்கு நடைபெறவுள்ள ஆசிய அரசியல் கட்சி சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.
அவருடன் மேலும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன்சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஸவுக்கு தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்பினால் எதிர்ப்பு போராட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.