எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கப்பற்படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் இவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.