இலங்கை அணிக்கான தலைவரை பயிற்றுவிப்பாளர் தீர்மானிப்பார்- தயாசிறி

41388 17

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை குறித்து அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்கவினால் தீர்மானிக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் ஹதுருசிங்க கலந்துரையாடியுள்ளதுடன், அவர் இது தொடர்பிலான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கை அணி புதிய பயிற்றுவிப்பாளரின் கீழ் சிறந்த முறையில் பயிற்சி எடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

There are 17 comments

  1. Pingback: My Homepage

  2. Pingback: raz vape flavors

  3. Pingback: faw99

  4. Pingback: Exit Scam

  5. Pingback: BAU

  6. Pingback: fox888

  7. Pingback: highbay

  8. Pingback: ทัวร์ยุโรป

  9. Pingback: couples massage

  10. Pingback: เว็บปั้มไลค์

  11. Pingback: ปั้มวิว

  12. Pingback: nagatop situs scam

  13. Pingback: lazywin888

  14. Pingback: bgame777

  15. Pingback: นากาเว็บ สล็อต ค่ายเกมใหญ่ มาแรงอันดับ1

  16. Pingback: Ricky Casino

  17. Pingback: Aviator

Leave a comment