பேராதனை – எலுகொட ரயில் குறுக்கு வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இதனையடுத்து, சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.