ஒருகொடவத்தை மேம்பாலத்துக்கு அருகிலுள்ள கார்ட் போர்ட், ரெஜிபோம் களஞ்சியசாலையொன்று தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயணைப்பு நடவடிக்கையில் மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த தீயினால் அருகிலுள்ள வீடொன்றும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.