அரசுடன் எதிர்க்கட்சி இணைந்தாலும் மக்கள் இணையமாட்டார்கள்!-மகிந்த

296 0

அரசாங்கத்துடன் எதிர்க்கட்சியின் அரசியல் உறுப்பினர்கள் இணைந்து கொண்ட போதிலும் மக்கள் ஒருபோதும் இணைந்து கொள்ள மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

குணசிங்குபுர புர்வாராம விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தலைவர்கள் வரப்பிரசாதங்களை எதிர்பார்த்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டாலும், மக்களிடம் அதுபோன்ற சிறிய இலக்குகள் இல்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment