பிரான்ஸ் நாட்டின் பிரபல குளிர்பானம் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் இருந்து பெருந்தொகையான கொக்கெயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி 50 யுரோ மில்லியன் என்றும்,இலங்கை ரூபாயின் படி 8000 மில்லியன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கொக்கெய்ன் தொகையானது தோடம்பழச்சாற்றுப் பானங்களுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும்,இதன் நிறை 370 கிலோகிராம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.