நிமல் லான்சா கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்தார்

224 0

முன்னாள் பிரதி அமைச்சர் நிமல் லான்சா, கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதி அமைச்சர் நிமல் லான்சா, இன்று (28) நீர்கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 19ம் திகதி அவர் தனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.

Leave a comment