கூட்டு எதிர்க்கட்சி ஆதரவாளர் சோமவீர சந்திரசிறி ஜனாதிபதியுடன் இணைவு

285 0

கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மகாஜன எக்சத் பெரமுனவின் உப தலைவருமான சோமவீர சந்திரசிறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் வெற்றிக்கு உழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a comment