நாட்டரிசிக்கு உயர்ந்த பட்ச சில்லறை விலை

407 3

உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசிக்கு உயர்ந்த பட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க, நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று குறித்த வர்த்தமானி அறிவிப்பு வௌியாகியுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோ கிராம் நாட்டரிசிக்கான உயர்ந்த பட்ச சில்லறை விலையாக 74 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a comment