கண்டி மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளராக முஹம்மது ஷபீ நியமனம்

331 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளராக முஹம்மது இஸ்மாயில் முஹம்மது ஷபீ நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கி வைத்தார்.

Leave a comment