ரயிலில் மோதுண்டு பலியானவரின் சடலம் இரண்டு துண்டங்களாக மீட்பு!!

253 0

அவிஸ்ஸாவெலை உக்குவத்தை பிரதேசத்தில் இன்று காலை 6 மணியளவில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார்.

ரயிலில் மோதுண்டவரின் சடலம் இரண்டு துண்டங்களான நிலையில் பொலிஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிஸ்ஸாவெலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தற்கொலையா விபத்தா விபத்தில் உயிரிழந்தவர் யார் என அடையாளம் தெரியாத நிலையில் அவிஸ்ஸாவெலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment