அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் – தேர்தல்கள் ஆணைக்குழுவினர் சந்திப்பு

239 0

தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நாளை இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பில் தேர்தல் சட்டங்களை மீறுதல் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கான சந்திப்பொன்று நாளை மறுதினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment