நிலாவௌியில் நீரில் மூழ்கிய இரு இளைஞர்கள் பத்திரமாக மீட்பு

252 0
நிலாவௌி – கோபாலபுரம் கடற்பகுதியில் நீராடச் சென்று விபத்துக்குள்ளான இரு இளைஞர்கள் கடற்பாதுகாப்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பதுளை மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 25 வயதான இருவராகும்.

Leave a comment